Total Pageviews

Tuesday 8 September 2015

நன்கொடை வழங்க...

நன்கொடை வழங்க...

 வலைப்பதிவர் திருவிழா-2015 நிகழ்விற்கென,
தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது.
அந்தக் கணக்கு விவரம் வருமாறு -
----------------------------------------------------------------------
NAME - MUTHU BASKARAN  N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA, 
PUDUKKOTTAI TOWN BRANCH 
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320
 ---------------------------------------------------------------------  
(இந்த வங்கிக் கணக்கு கணினித்தமிழ்ச்சங்க நண்பர்களின் ஆலோசனைப்படி, “நல்லாசிரியர்திரு பொன்.க அவர்கள் உள்ளிட்ட இருவர் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.    ஆயினும் ஒருவர் பெயர் குறிப்பிட்டாலே போதுமானது)
---------------------------------------------------------------------------------- 
இந்தக் கணக்கின் வழி நன்கொடை செலுத்துவோர் ,
நன்கொடையாளர் பெயர், ஊர் மற்றும் பணம் செலுத்திய நாள், தொகை முதலான விவரங்களை 
bloggersmeet2015@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ,
+91 94431 93293 எனும் செல்பேசி எண்ணுக்கோ (குறுஞ்செய்தி) 
தகவல் தெரிவித்திடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

விழாவுக்கு வருவது மட்டுமல்ல
வரவும்வேண்டுமல்லவா?
தங்கள் வரவும் நல்வரவுஆகுக!

இருவகையிலும் எதிர்பார்ப்புகளுடன்,
விழாக் குழுவினர்,
வலைப்பதிவர் திருவிழா-2015
புதுக்கோட்டை.
-------------------------------------------------------------------------------------------------------------- 
வலைப்பதிவர் திருவிழாவிற்கு 
நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல் (தொடரும்...)

1]திருமிகு.நா.முத்துநிலவன் -- புதுக்கோட்டை

2]திருமிகு.மு.கீதா-- புதுக்கோட்டை

3]
திருமிகு.கஸ்தூரிரங்கன்-புதுக்கோட்டை

4]
திருமிகு.கருணைச்செல்வி-- புதுக்கோட்டை

5]
திருமிகு.மாலதி-- புதுக்கோட்டை

6]
திருமிகு.ரமணி வலைப்பதிவர் - மதுரை-

7]
திருமிகு.பொன்.கருப்பையா-- புதுக்கோட்டை

8]
திருமிகு.மகா.சுந்தர் -- புதுக்கோட்டை

9]
திருமிகு அ.பாண்டியன் -- புதுக்கோட்டை

10.
திருமிகு இரா.ஜெயலட்சுமி -- புதுக்கோட்டை 

11.
முனைவர் திருமிகு பழனி.கந்தசாமி -- கோவை-http://swamysmusings.blogspot.com/

12.திருமிகு ஞா.கலையரசி -- புதுச்சேரி - unjal.blogspot.com

13.திருமிகு தி.தமிழ்இளங்கோ-திருச்சி -http://tthamizhelango.blogspot.com/ 

14.திருமிகு கில்லர்ஜி (அபுதாபி)-தேவகோட்டைhttp://killergee.blogspot.in/


15. ....?

வருகை பதிவுப் பட்டியல்

வருகை பதிவுப் பட்டியல்

வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள தங்களின் வருகையை உறுதி செய்துள்ள பதிவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

இராமநாதபுரம் (2)
01. கடற்கரை - vijayandurai.blogspot.com
02. பிரசாந்தின் பதிவுகள் - prashanth8680.blogspot.com

ஈரோடு(1)
03. கொங்குத் தென்றல் - konguthendral.blogspot.com

கரூர்(1)
04. தமிழ்ப்பூ - iniangovindaraju.blogspot.in

கிருஷ்ணகிரி (1)
05. கல்விக்கோயில் - kalvikoyil.blogspot.com

கன்னியாகுமரி (1)
06. பொன்நிறத் தும்பிகள் !! - ponniratthumbigal.blogspot.in

கோயம்புத்தூர் (5)
07. தமிழ் CPU - tamilcpu.blogspot.com
08. பயணம் - kovaiaavee.com
09. மன அலைகள் - swamysmusings.blogspot.com
10. காக்கைக் கூடு - yazhisaisms.blogspot.in
11. எனது கவிதைகள் - raboobalan.blogspot.in

சென்னை (17)
12. அரங்கேற்றம் - psdprasad-tamil.blogspot.in
13. அழகிய நாட்கள் - sugadevnarayanan.blogspot.in
14. அன்பே ஆண்டவன் - mathinanth.blogspot.in
15. கவியாழி - kaviyazhi.blogspot.com
16. கே.ஆர்.பி.செந்தில் - krpsenthil.blogspot.in
17. சுப்புதாத்தாவின் வலைக்கு வாருங்கள் - subbuthatha72.blogspot.com
18. சேட்டைக்காரன் - settaikkaran.blogspot.in
19. சைதை அஜீஸ் - saidaiazeez.blogspot.in
20. தென்றல் - veesuthendral.blogspot.in
21. தோத்தவண்டா - senthilrailway.blogspot.com
22. புலவர் குரல் - pulavarkural.info
23. மதுமதி.காம் - madhumathi.com
24. மின்னல் வரிகள் - minnalvarigal.blogspot.in
25. மூங்கில் காற்று - tnmurali.com
26. மெட்ராஸ் பவன் - madrasbhavan.com
27. வி - yorkerguru.blogspot.com
28. ஸ்கூல் பையன் - schoolpaiyan.com

சேலம் (1)
29. சட்டப்பார்வை - sattaparvai.blogspot.com

தஞ்சாவூர் (8)
30. என் ராஜபாட்டை - rajamelaiyur.blogspot.com
31. கரந்தை ஜெயக்குமார் - karanthaijayakumar.blogspot.com
32. குடந்தையூர் - kudanthaiyur.blogspot.com
33. சோழ நாட்டில் பௌத்தம் - ponnibuddha.blogspot.com
34. தமிழ் அறிவு கதைகள் - tamilarivukadhaikal.blogspot.com
35. மணிவானதி - manikandanvanathi.blogspot.in
36. மருது பாண்டியன் - maruthutricks.blogspot.in
37. பின்குறிப்பு - namashmani.blogspot.in

திண்டுக்கல் (2)
38. ஈஸ்வர நாடி ஜோதிடம் - jyothidarjyothivel1234.blogspot.in
39. திண்டுக்கல் தனபாலன் - dindiguldhanabalan.blogspot.com

திருச்சிராப்பள்ளி (6)
40. அரும்புகள் மலரட்டும் - pandianpandi.blogspot.in
41. எனது எண்ணங்கள் - tthamizhelango.blogspot.com
42. சிவபார்கவி - sivaparkavi.wordpress.com
43. நாடற்றவனின் கனவுகள்(மா.ஞானசூரி) - gnanasoory.blogspot.in
44. பாட்டி சொல்லும் கதைகள் - chuttikadhai.blogspot.in
45. வி.சி.வில்வம் - vilvamcuba.blogspot.in

திருப்பூர் (2)
46. கனவு - subrabharathimanian.blogspot.com
47. தேவியர் இல்லம் - deviyar-illam.blogspot.com

திருவண்ணாமலை (1)
48. நறுமுகை - narumugai.blog.com

திருவாரூர் (1)
49. நண்பனுக்காக.... - rameshveera.blogspot.in

தேனி (1)
50. தமிழ் பேரன்ட்ஸ் - tamilparents.com

நாமக்கல் (2)
51. பொன்யுகம் - ponugam.blogspot.in
52. My Mobile Studios - mymobilestudios.blogspot.com

பாலக்காடு (1)
53. தில்லைஅகத்து Chronicles - thillaiakathuchronicles.blogspot.com

புது டெல்லி (1)
54. ஏகாந்தன் - aekaanthan.wordpress.com
55. தூரிகைச் சிதறல் - thoorikaisitharal.blogspot.in

புதுக்கோட்டை (17)
56. அச்சில் பொறிக்கப்பட்டவை - pudhukaischoolspapernews.blogspot.in
57. ஈழபாரதி கவிதைகள் - neduntheevueelabharathi.blogspot.in
58. எண்ணப்பறவை - mahaasundar.blogspot.in
59. எதிலும் புதுமை - ethilumpudhumai.blogspot.com
60. ஒண்ணுமில்லை...ச்சும்மா - mmabdulla.com
61. தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் திருச்சி - tntcwutr.blogspot.com
62. தென்றல் - velunatchiyar.blogspot.com
63. நந்தலாலா.காம் - nanthalaalaa.com
64. நான் ஒன்று சொல்வேன் - naanselva.blogspot.in/
65. புதுகை குமரன் - pudugaismkumar.blogspot.in
66. புதுகை மணிமன்றம் - pudugaimanimandram.blogspot.in
67. பெருநாழி - gurunathans.blogspot.in
68. மலர்த்தரு - malartharu.org
69. வளரும் கவிதை - valarumkavithai.blogspot.com
70. நிற்க அதற்குத் தக - jayalakshmiaeo.blogspot.in
71. S D BASHEER ALI - sdbasheerali.blogspot.in
72. VIP - nagabalajivip.blogspot.com

புதுச்சேரி (2)
73. ஊஞ்சல் - unjal.blogspot.com
74. கோகுல் மனதில் - gokulmanathil.blogspot.com

பெங்களூர் (3)
75. அவன் ஆண் தேவதை - yamidhasha.blogspot.in
76. இரவின் புன்னகை - iravinpunnagai.blogspot.com
77. ரஞ்சனி நாராயணன் - ranjaninarayanan.wordpress.com

பெரம்பலூர் (1)
78. நோக்குமிடமெல்லாம்... - eraaedwin.com

மதுரை (10)
79. அசை போடுவது - cheenakay.blogspot.com
80. கூட்டாஞ்சோறு - senthilmsp.blogspot.com
81. தமிழ்வாசி - tamilvaasi.com
82. தமிழன் - govindarj.blogspot.in
83. தருமி - dharumi.blogspot.com
84. தீதும் நன்றும் பிறரை தர வாரா - yaathoramani.blogspot.com
85. நகைச்சுவை.காம் - mdusskadlsk.blogspot.in
86. மதுரை சரவணன் - veeluthukal.blogspot.com
87. வலிப்போக்கன் - valipokken.blogspot.com
88. ஜோக்காளி - jokkaali.in

விருதுநகர் (1)
89. சிட்டுக்குருவி - vimalann.blogspot.com

ஹைதராபாத் (1)
90. சும்மா - honeylaksh.blogspot.in

விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாதவர்கள் “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015”-ல் இடம் பெறலாம்... அதற்கு தங்களது புகைப்படத்தின் இணைப்பு அல்லது தளத்தின் லோகோ இணைப்பு, கைபேசி எண், வெளியிட்ட நூல்கள், பெற்ற விருதுகள், தயாரித்த குறும்படங்கள், சிறப்பான பதிவின் இணைப்பு(கள்) என, சுருக்கமாக... எவை எவை கையேட்டில் வர வேண்டும் என்கிற அவரவர் விருப்பத்திற்கேற்ப அனைத்து சிறப்புகளையும் 20/09/2015-க்குள் bloggersmeet2015@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்...

இதுவரை அவ்வாறு தகவல் அனுப்பிய தளங்களின் பட்டியல் :-

01. அகச் சிவப்புத் தமிழ் - agasivapputhamizh.blogspot.com
02. ஆறாம் அறிவு - aasirvathikkapattaval.blogspot.com
03. இலக்கியச் சாரல் - sgnanasambandan.blogspot.in
04. எங்கள் Blog - engalblog.blogspot.com
05. கீதமஞ்சரி - geethamanjari.blogspot.in
06. தமிழ் கவிதைகள் - nellaibaskar.blogspot.in
07. தனிமரம் - thanimaram.org
08. தேன் மதுரத் தமிழ் - thaenmaduratamil.blogspot.com
09. மனசு - vayalaan.blogspot.com
10. மு. கோபி சரபோஜி - gobisaraboji.blogspot.in
11. வேதாவின் வலை.. - kovaikkavi.wordpress.com
12. gmb writes - gmbat1649.blogspot.in
13. Killergee - killergee.blogspot.com
14. Krish48 - krishna481.blogspot.in

புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழா - 2015

புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழா - 2015

வருகை தந்து சிறப்பிக்க விருப்பமுள்ள பதிவர்கள் கீழ்க்காணும் படிவத்தை நிரப்பி அனுப்பி தங்களது வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள்.
* Required

    வலைப்பதிவர் பெயர் *
    Blogger Name

    வயது *
    Age

    பாலினம் *
    Gender


    வலைத்தளத்தின் பெயர் *
    Blog Name

    வலைத்தளத்தின் முகவரி *
    Blog URL

    தொடர்பு மின்னஞ்சல் *
    Contact Mail Id

    கைபேசி எண்
    Mobile Number

    வசிக்கும் ஊர் & மாவட்டம் *
    Living Place

    பதிவுகள் குறித்து *
    Posts related to


    கையேட்டில் வர வேண்டிய பிற குறிப்புகள்

    முதல் நாள் வருகையா...? *
    சனிக்கிழமை (10/10/2015)

    அனைத்து விவரங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்த பின்னர் கீழுள்ள Submit-ஐ அழுத்தவும்... தங்களின் வருகையை உறுதி செய்யப்பட்ட தகவல் இப்படிவத்தின் மேற்பகுதியில் தோன்றுவதை சென்று பார்க்கவும்... நன்றி...
Never submit passwords through Google Forms.

முக்கிய விளக்கம் (1) : விழாவிற்கு வரும் அனைவர்க்கும் தரப்படவுள்ள தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” தயாரிப்பதற்கு அடிப்படைத் தகவல்கள் மேலே படிவத்திலுள்ள "கையேட்டில் வர வேண்டிய பிற குறிப்புகள்" என்பதிலிருந்தே எடுக்க வேண்டி இருப்பதால், அதில் தங்களது புகைப்படத்தின் இணைப்பு அல்லது தளத்தின் லோகோ இணைப்பு, செல்பேசிஎண்(விரும்பினால்), வெளியிட்ட நூல்கள், பெற்ற விருதுகள், தயாரித்த குறும்படங்கள், சிறப்பான பதிவின் இணைப்பு(கள்) என... சுருக்கமாக : எவை எவை கையேட்டில் வந்தால் நல்லது என்கிற அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அனைத்துச் சிறப்புகளையும் தொகுத்துத் தரலாம்... (இடம் கருதி, ஏற்றவற்றை வெளியிட விரும்புகிறது விழாக்குழு)
முக்கிய விளக்கம் (2)  : படிவத்தில் குறிப்பிட்டபடி முதல்நாளே வருவோர் தலையணை, போர்வையோடு இரவுத் தங்கவும், மறுநாள் காலை குளிக்கவும் மண்டபத்திலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், தனியாக அறை தேவைப்படுவோர்க்கு -அவரவர் செலவில்- அருகிலுள்ள விடுதியில் ஏற்பாடு செய்ய, விழாக்குழுவினர் உதவி செய்வர். அதுபற்றிய தகவல்களை -எத்தனைபேர் எங்கிருந்து எந்தநேரம் வருகிறார்கள் எனும் தகவலை- முன்கூட்டியே மின்னஞ்சல் வழியே தகவல் தெரிவித்து விடுமாறு முதல்நாள் வருவோரை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 
முக்கிய விளக்கம் (3)  : இந்தப் படிவத்தை நிரப்பி அனுப்பிய பின்னர் ஒருவேளை கடைசிநேரச் சூழல் காரணமாக விழாவுக்கு வரஇயலாமல் போனாலும், “வலைப்பதிவர் கையேடுவழியே ஏனைய பதிவர்களின் அறிமுகத்திற்கு இக்குறிப்புகள் உதவும். அதுபோலவே, இப்போது வெளிநாட்டில் இருக்கும் தமிழ்ப்பதிவர்கள் இவ்விழாவுக்கு வந்தால்  பெருமகிழ்ச்சியோடு -வரவேற்கிறோம். எனினும் வரமுடியாத நிலை இருக்கிறது என்று உறுதியாகத் தெரிந்தாலும், விழாவை வாழ்த்தி ஒரு கவிதையோ ஒரு 10-15வரியில் ஒரு வாழ்த்துரையோ அனுப்பினால் அதை நம் விழாவிற்கு வரும் அனைவரும் பார்க்கும்படியாக அறிவிப்பும் செய்து, அழகாக பெரிதாக எழுதி வைக்கவும் விழாக்குழு விரும்புகிறது. ஆனால், அவர்கள் அவசியம் வலைப்பதிவர் கையேடு -2015" க்கான குறிப்புகளை அனுப்பியிருக்க வேண்டும்.

ஏதேனும் சந்தேகங்கள், விவரங்கள், நூல் வெளியீடு, மற்றும் குறும்பட வெளியீடு பற்றிய அனைத்திற்கும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி :- bloggersmeet2015@gmail.com

அப்புறம்... அப்புறமென்ன? நிதியாகவோ, விளம்பர உதவியாகவோ தருவதை அன்புடன் ஏற்போம்... அதுவும் முக்கியம்தானே? விளம்பரம் பற்றிய விவரங்களுக்கு இந்தப் பதிவைப் பார்க்க வேண்டுகிறோம்-
http://bloggersmeet2015.blogspot.in/2015/09/blog-post.html

நிதி மற்றும் விளம்பரம் அனுப்ப வேண்டிய வங்கி விவரங்களுக்கு 
இந்தப் பதிவைப் பார்க்கலாம் -
http://bloggersmeet2015.blogspot.in/p/blog-page_29.html 
---------------------------------------------

Monday 7 September 2015

மதுரை சித்தையன் சிவக்குமார் - வலைப்பூ பதிவர்




மதுரை சித்தையன் சிவக்குமார்  - வலைப்பூக்கள் பதிவர்

வலைப்பதிவர் அறிமுகம்

அன்பு நண்பர்களே !

வலைப்பூக்களில் தங்களின் எண்ணங்களையும், எழுத்துக்களையும் தினமும் பதிவு செய்து, நாட்டிற்க்கும் வீட்டிற்க்கும் தமிழ் சமுதாயத்திற்க்கும் பல பல செய்திகளை தந்து , உலகத்தமிழர்களை ஒன்று சேர வழிவகை செய்யும் வலைப்பதிவர் அனைவருக்கும் எனது நன்றியினை பதிவு செய்கிறேன்.

முதலாவதாக என்னைப்பற்றி அறிமுகம் செய்து கொள்கின்றேன். பிறகு  பிற வலைப்பூ நண்பர்களைப் பற்றி அறிமுகம் செய்லாம் என எண்ணுகிறேன்.

நான் இள நிலை வணிகவியல் பட்டம் படித்தவன்.

எனது தாய் பெயர் : வள்ளியம்மாள்

எனது தகப்பனார் பெயர் : சித்தையன் - வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

நான் 1968 சனவரி மாதத்தில் பிறந்தவன்.

எனக்கு திருமணம் 1995ல் நடைபெற்றது.

எனது துணைவியார் வரலாற்றுத் துறையில் ஆசிரியர் பயிற்சி பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.

எங்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். ஒருவர் பொறியியல் கல்லுரியில் 3 ஆம் ஆண்டு படித்து கொண்டிருக்கின்றார்.

ஒருவர் +1 படித்து கொண்டிருக்கின்றார்.

எனது பிறந்த ஊர்: மதுரை சிந்தாமணி கிராமம் - 3 km from Madurai, Tamil Nadu, India.

நாங்கள் இப்போது மதுரை - ரிசர்வ்லயன் ஆத்திகுளம் பகுதியில் வசித்து வருகிறோம்.

நான் கீழ்க்கண்ட வலைப்பூக்கள் முலமாக  எனது எண்ணங்களையும், எழுத்துக்களையும் அவ்வப்போது பதிவு செய்து வருகிறேன்,


1)      http://mdusskadl.blogspot.com//                              விழிப்புணர்வு.

2)      http://madurai-pcl-sivakumar.blogspot.in/              படித்ததில் பிடித்தது.

3)   http://wwwsithancom-sivakumar.blogspot.com/    பொது அறிவுச்செய்திகள் தகவல்கள்

 4)      http://maduraisskadl.blogspot.com//                     சிறுகதைகள்

5)  http://www.mdusskadlsk.blogspot.in/             நகைச்சுவை.காம். தமிழ் நகைச்சுவை.

6)   http://www.sskganesh.blogspot.in/                           பார்த்ததில் பிடித்தது

7)   https://ssktamilquotes.blogspot.in/                  தமிழ் பொன் மொழிகள்

8)  http://mduadlssk.blogspot.com// TAMIL CLASSICAL SONGS - தமிழ் ஒளியும் ஒலியும்

9)     http://sivaadvisor.blogspot.com//          முதலீடு மற்றும் காப்பீடு

10)   sirukathaikkal.blogspot.com                           வலைப்பதிவர் அறிமுகம்

வலைப்பதிவுலக நண்பர்களே தங்கள் வலைப்பதிவை அறிமுகம் செய்ய  கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு word document- ல் தகவல்களை அனுப்பி வைக்கும் படி கேட்டு கொள்கின்றேன்.

mdusskadl@gmail.com