Total Pageviews

Sunday 11 October 2015

வலைபதிவர் திருவிழா 11-10-2015 - புதுகை !


வலைபதிவர் திருவிழா நடந்தது  - புதுகை !


கூடமோ                       :  செழுமை !


வறவேற்பு,உபசரிப்பில் திரு.முத்து நிலவனின்:  புதுமை !

செயல்பாடுகளில்     :  மேன்மை!

மேடையிலே               : பசுமை! மற்றும் குளுமை !

விழாக்குழுவினர் உடையோ : செம்மை!

தமிழிசை பாடல்களோ    :       அருமை!

விழாக்குழுவினர் அனைவரும்   : மென்மை!

செய்ததோ வந்திருந்த பதிவர் அனைவருக்கும்: நன்மை !

எழுத்தாளர் திரு இராமகிருஷ்ணன் பேச்சோ :  நுண்மை !

பேசுவது  அவரவர்     : உரிமை!

குழிப்பணியாரமோ   : வெண்மை !

வந்தவர்களில் பாதி  : முதுமை !

மீதி                                    : இளமை ! 


விழாவை சீரும் சிறப்பாக நடத்தியது விழாக் குழுவினரின் : திறமை !


மொத்ததில் இந்த வலைபதிவர் திருவிழா நமக்கு எல்லாம்   : பெருமை !

நான் சொல்லுவது அனைத்தும்:உண்மை!உண்மை ! உண்மை!

மதுரை சித்தையன் சிவக்குமார்-9965244410




No comments:

Post a Comment