Total Pageviews

Monday 7 September 2015

மதுரை சித்தையன் சிவக்குமார் - வலைப்பூ பதிவர்




மதுரை சித்தையன் சிவக்குமார்  - வலைப்பூக்கள் பதிவர்

வலைப்பதிவர் அறிமுகம்

அன்பு நண்பர்களே !

வலைப்பூக்களில் தங்களின் எண்ணங்களையும், எழுத்துக்களையும் தினமும் பதிவு செய்து, நாட்டிற்க்கும் வீட்டிற்க்கும் தமிழ் சமுதாயத்திற்க்கும் பல பல செய்திகளை தந்து , உலகத்தமிழர்களை ஒன்று சேர வழிவகை செய்யும் வலைப்பதிவர் அனைவருக்கும் எனது நன்றியினை பதிவு செய்கிறேன்.

முதலாவதாக என்னைப்பற்றி அறிமுகம் செய்து கொள்கின்றேன். பிறகு  பிற வலைப்பூ நண்பர்களைப் பற்றி அறிமுகம் செய்லாம் என எண்ணுகிறேன்.

நான் இள நிலை வணிகவியல் பட்டம் படித்தவன்.

எனது தாய் பெயர் : வள்ளியம்மாள்

எனது தகப்பனார் பெயர் : சித்தையன் - வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

நான் 1968 சனவரி மாதத்தில் பிறந்தவன்.

எனக்கு திருமணம் 1995ல் நடைபெற்றது.

எனது துணைவியார் வரலாற்றுத் துறையில் ஆசிரியர் பயிற்சி பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.

எங்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். ஒருவர் பொறியியல் கல்லுரியில் 3 ஆம் ஆண்டு படித்து கொண்டிருக்கின்றார்.

ஒருவர் +1 படித்து கொண்டிருக்கின்றார்.

எனது பிறந்த ஊர்: மதுரை சிந்தாமணி கிராமம் - 3 km from Madurai, Tamil Nadu, India.

நாங்கள் இப்போது மதுரை - ரிசர்வ்லயன் ஆத்திகுளம் பகுதியில் வசித்து வருகிறோம்.

நான் கீழ்க்கண்ட வலைப்பூக்கள் முலமாக  எனது எண்ணங்களையும், எழுத்துக்களையும் அவ்வப்போது பதிவு செய்து வருகிறேன்,


1)      http://mdusskadl.blogspot.com//                              விழிப்புணர்வு.

2)      http://madurai-pcl-sivakumar.blogspot.in/              படித்ததில் பிடித்தது.

3)   http://wwwsithancom-sivakumar.blogspot.com/    பொது அறிவுச்செய்திகள் தகவல்கள்

 4)      http://maduraisskadl.blogspot.com//                     சிறுகதைகள்

5)  http://www.mdusskadlsk.blogspot.in/             நகைச்சுவை.காம். தமிழ் நகைச்சுவை.

6)   http://www.sskganesh.blogspot.in/                           பார்த்ததில் பிடித்தது

7)   https://ssktamilquotes.blogspot.in/                  தமிழ் பொன் மொழிகள்

8)  http://mduadlssk.blogspot.com// TAMIL CLASSICAL SONGS - தமிழ் ஒளியும் ஒலியும்

9)     http://sivaadvisor.blogspot.com//          முதலீடு மற்றும் காப்பீடு

10)   sirukathaikkal.blogspot.com                           வலைப்பதிவர் அறிமுகம்

வலைப்பதிவுலக நண்பர்களே தங்கள் வலைப்பதிவை அறிமுகம் செய்ய  கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு word document- ல் தகவல்களை அனுப்பி வைக்கும் படி கேட்டு கொள்கின்றேன்.

mdusskadl@gmail.com

1 comment:

  1. சிறந்த முயற்சி ... வாழ்த்துக்கள் ...... NCR-NEW DELHI-வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் குழந்தைகள் உங்களது வலைப்பதிவின் கதைகளை மிகவும் விரும்பி படிக்கிறார்கள்... வரும் 15-05-2016 அன்றைய வாசகர் கூட்டத்தின் கதை சொல்லும் பகுதியில் உங்களின் வலைப்பதிவு கதைகளை கூற இருக்கிறார்கள்.....

    ReplyDelete